coimbatore தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.600 வழங்கிடுக - சிஐடியு தர்ணா நமது நிருபர் செப்டம்பர் 10, 2019 தோட்டத் தொழிலாளர்களுக்கு தினகூலியாக ரூ.600 வழங்கிட வலியுறுத்தி உதகையில் சிஐடியு சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது.